Saturday, 3 December 2011

Mother Love....

மகள்:  அம்மா கையெழுத்து  போடு
              கவிதை கேட்கிறார்கள் .
அம்மா: போடா தெரியாதே
                  ரேகை வைக்கவா.
மகள் :பரவாயில்லை
              ஓவியமும் கேட்கிறார்கள்!





 

No comments:

Post a Comment